தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் வரவேற்பு

Viduthalai
0 Min Read
திராவிடர் கழகம்

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை (ஈரோடு  முதல் – கடலூர் வரை)  தொடர் பயணத்திற்கு   சென்ற தமிழர் தலைவருக்கு ஈரோடு ரயில் நிலையத்தில்  அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகப் பொறுப்பாளர்கள்  பயனாடை அணிவித்து வரவேற்றனர்.  (3.2.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *