டோக்கியோவில் உள்ள Japan international cooperation agency – (JICA) அலுவலகத்தில் நேற்று (6.2.2023) விs.ஷிகிசிபிமிரிளி மிவிளிஜிளி Ms.SACHIKO IMOTO (vicepresident..JICA)Mr.Tomoyo yoshida (senior Deputy Director General) உயர் அலுவர்களுடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று கலந்துரையாடினார்.