ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்
11.2.2023 சனிக்கிழமை
தருமபுரி: காலை 10 மணி * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி *தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * முழக்கவுரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மண்டலதலைவர்), அ.தீர்த்தகிரி, க.கதிர், இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * தொடக்கவுரை: த.மு. யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: ச.பூபதி ராஜா (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * இவண்: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.
– – – – –
சேலம்: காலை 9.30 முதல் 11.00 மணி வரை * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம். * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சேலம், ஆத்தூர், மேட்டூர் கழக மாவட்ட. அனைத்து அணிகளையும் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர் களும் அதிகளவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டு மாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். * அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்).
– – – – –
அரியலூர்: காலை 10.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில். அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலா ளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) பொன்.செந்தில்குமார் (மண்டல இ.அ.செயலாளர்), இரத்தின. இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.திலீபன் (மா.து. தலைவர்), மா.சங்கர் (மா.து.செயலாளர்), க. கார்த்திக் (மாவட்ட இ.அ. தலைவர்) * நன்றியுரை: மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றிய செயலாளர்) * குறிப்பு: பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறோம். * திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.