புதுச்சேரி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், புதுச்சேரி * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநில தலைவர், புதுச்சேரி) * பொருள்: புதிய நிர்வாகிகள் அறிமுகம், 11.2.2023 ஆர்ப்பாட்டம், 10.3.2023 ஆசிரியர் வருகை, கழக அமைப்பு பணிகள், பிரச்சார திட்டம் * திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாள ரணி, பகுத்தறிவாளர் கழக அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.