நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன் புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவி யின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2023). மகிழ்வாக ரூ.2000 (இரண்டாயிரம் மட்டும்) நன்கொடையாக, திருச்சி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்!