சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவர் பங்கேற்பு
புழல்
நாள்: 14.2.2023 செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணியளவில்
இடம்: பிள்ளையார் கோவில் தெரு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னை
தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்),
தே.சே.கோபால் (சென்னை மண்டல செயலாளர்),
இரா.விசயகுமார் (பொதுக்குழு உறப்பினர்),
ந.கசேந்திரன்(பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்),
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(திராவிடர் கழக பிரச்சார செயலாளர்),
எஸ்.சுதர்சனம் (மாதவரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர்),
வீ.அன்புராஜ் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்),
இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்),
இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்),
வி.பன்னீர்செல்வம் (திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்)
நன்றியுரை: புழல் இரா.சோமு (நகர தலைவர், புழல், தி.க.)