மண்டல் அவர்களின் சிலையினை நிறுவிட பல நாள்களாக திட்டமிட்டு, கடுமையாக உழைத்து, ஒருங்கிணைத்த சிலை அமைப்புக் குழவின் தலைவர் தங்கா கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு (M.D) ஆகிய இருவருக்கும் சமூகநீதிக்கான போராளிகள் சார்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்புச் செய்து பாராட்டினார்.