ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.கார்த்திகேயனின் தாயார் க.கோவிந்தம்மாள் (வயது 83) இன்று (27.11.2026) அதிகாலை 1.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு: க.கார்த்திகேயன் 9042611007.
