தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (28.11.2026, சனிக்கிழமை)

2 Min Read
- Advertisement -

தூத்துக்குடி

காலை 11 மணி *இடம்: பெரியார் மய்யம் முன்பு, தூத்துக்குடி *தலைமை: செ.வள்ளி (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டக் கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்)   *கண்டன உரை: மோ.அன்பழகன் (திமுக), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செலாளர், ப.க.), அ.பிரசாத் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.நவீன்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), செ.ஜெயா (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), சே.மா.சந்தனராஜ், சுஜித், அகமது இக்பால், அசன், ஊக்காவலன், கருப்பசாமி, செ.தாஸ், ஆ.செண்பகராஜ், கி.கோபால்சாமி, பெ.பாக்கியலட்சுமி *சிறப்புரை: மாபால்ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்), பெ.பாக்கியலட்சுமி (மாநில கழக மகளிரணி அமைப்பாளர்) *நன்றியுரை: ப.ஞானசுந்தரி (திராவிட மாணவர் கழக மாநகர அமைப்பாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

சேலம்

10:30 மணி *இடம்: சேலம் கோட்டை மைதானம் (சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம்)  * வரவேற்பு:
ச. கனிமொழி (மாவட்டச் செயலாளர் திராவிட மகளிர் பாசறை) *தலைமை: த. சுஜாதா (தலைவர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி) *ஒருங்கிணைப்பு: வீரமணி ராஜு (தலைவர், சேலம் மாவட்ட திராவிடர் கழகம்), மூனாங்கரடு பெ. சரவணன் (செயலாளர், சேலம் மாவட்ட திராவிடர் கழகம்) * கருத்துரை: போலீஸ் ராஜு (சூரமங்கலம் பகுதி செயலாளர்), வழக்குரைஞர் செல்வகுமார் (அஸ்தம்பட்டி பகுதி தலைவர்) * கண்டன உரை: காயத்ரி (மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளர்), க. கமலம் (பொதுக்குழு உறுப்பினர்), கி. யமுனா தேவி (மகளிர் பாசறை), அப்பாவு. புவனேஸ்வரி (மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் திமுக), வழக்குரைஞர் கோ. கல்பனா (துணைச் செயலாளர் மாவட்ட ப.க.) * முன்னிலை: கி. ஜவகர் (மாவட்டக் காப்பாளர்), சு. இமயவரம்பன் (மாவட்டத் துணைத் தலைவர்) * நன்றியுரை: அ.வெ. இராவண பூபதி (மாநகரச் செயலாளர்) * குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பகுதி கழக கிளைக் கழக ஒன்றிய கழகத் தோழர்கள், இளைஞர் அணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணி மற்றும் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளின் தோழர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைந்து எழுச்சிகரமாக நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் * ஏற்பாடு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *