தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை  சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  

1 Min Read
- Advertisement -

(28.11.2026,  சனிக்கிழமை)

ஆர்ப்பாட்ட தலைமை

தர்மபுரி  – நளினி கதிர்

அரூர் – பெ.கல்பனா

சேலம் – சுஜாதா தமிழ்ச்செல்வம்

திருச்செங்கோடு  – இரா.பொற்கொடி

நாமக்கல் – இரா.பாக்கியம்.

மேட்டூர் – கை.அறிவுமணி

ஆத்தூர் – தனம் மருத பழனிவேல்

வேலூர் – கலைமணி பழனியப்பன்

ராணிப்பேட்டை – லோ .செல்வி

விருதுநகர் – ஆ. சாந்தி

தென்காசி – தங்கம்

விருத்தாச்சலம் – இ.லட்சுமி

திருநெல்வேலி – இரா.பானுமதி

தூத்துக்குடி – வள்ளி செல்வராஜ்

திண்டிவனம் – விஜயலட்சுமி தாஸ்

விழுப்புரம் – கீதா கோபண்ணா

கன்னியாகுமரி –  மஞ்சு குமார்

கள்ளக்குறிச்சி – மு. ராஜேஸ்வரி

– – – – –

கண்டன உரையாற்றுவோர்

ஆத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்

தகடூர் தமிழ்ச்செல்வி

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்

குடியாத்தம் தேன்மொழி

ராணிப்பேட்டை கழக மாவட்டம்

இறைவி

திண்டிவனம், விழுப்புரம் கழக மாவட்டங்கள்

பெரியார் செல்வி

தர்மபுரி, அரூர் கழக மாவட்டங்கள்

மத்தூர் இந்திரா காந்தி

திருநெல்வேலி, தூத்துக்குடி கழக மாவட்டங்கள்

பாக்கியலட்சுமி

கன்னியாகுமரி கழக மாவட்டம்

மணிமேகலை, மஞ்சு குமார்

தென்காசி கழக மாவட்டம்

கவுதமி தமிழரசன்

நாமக்கல், திருச்செங்கோடு, கழக  மாவட்டங்கள்

திலகவதி

சேலம், மேட்டூர் கழக மாவட்டங்கள்

காயத்ரி

– தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்)

பா மணியம்மை (மாநில திராவிட
மகளிர் பாசறைச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *