
1957 நவம்பர் 26 அன்று ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளைக் கொளுத்தி – சிறை சென்ற, சிறையிலேயே வீர மரணமடைந்த தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் சென்னை பெரியார் திடலில் உள்ள ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ நினைவிடத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தோழர்கள் புடைசூழ ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு ‘வீர வணக்கம்! ‘வீர வணக்கம்!!’ என்று முழக்கமிட்டு மலர் மாலை வைத்து மரியாதை செய்தார். (26.11.2026)
