இரயில்வேக்கு ஒன்றிய அரசு மாநில வாரியாக ஒதுக்கியுள்ள நிதி வருமாறு:
உத்தரப்பிரதேசத் திற்கு ரூ.17,507 கோடி
மத்திய பிரதேசத் திற்கு ரூ.13,607 கோடி
மராட்டியத்திற்கு ரூ.13,539 கோடி
மேற்கு வங்கத்திற்கு ரூ.11,970 கோடி
வடகிழக்கு மாநிலத்துக்கு ரூ.10,269 கோடி
ஒடிசாவுக்கு ரூ.10,012 கோடி
ராஜஸ்தானுக்கு ரூ.9,532 கோடி
பீகாருக்கு ரூ.8,505 கோடி
ஆந்திராவுக்கு ரூ.8,406 கோடி
குஜராத்துக்கு ரூ.8,332 கோடி
கருநாடகத்திற்கு ரூ.7,561 கோடி
தமிழ்நாட்டிற்கு ரூ.6,080 கோடி.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திப்பார்களாக!