ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையினை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பொதுமக்களிடம் துண்டறிக்கையாக வழங்கி வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு காங்கிரஸ் வேட்பாளரைஆதரித்து கழகத் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்
Leave a Comment