கழகக் களத்தில்…!

1 Min Read
- Advertisement -

22.11.2026 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் அன்புமணி சுப்பராயன் நினைவேந்தல்-படத்திறப்பு

சங்கராபுரம்: காலை 10 மணி *இடம்: பிரணீத் மகால், கல்லக்குறிச்சி நெடுஞ்சாலை, சங்கராபுரம் *வரவேற்புரை: முனைவர் ம.சுப்பராயன் (கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் காப்பாளர்) *தலைமை: ஜி.கோலக்காரன் (மாவட்டக் கல்வி அலுவலர், பணி நிறைவு), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவர் அணிச் செயலாளர்) *இணைப்புரை: முனைவர் த.ஜெயக்குமார் (பேராசிரியர், பணிநிறைவு, பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)*படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: முனைவர்
துரை.சந்திரசேகரன்,
வெ.ப.சேகர், கவிஞர் ச.சாதிக்பாட்சா, இரா.கோவிந்தராசன், கே.மங்கையற்கரசி.

23.11.2026 திங்கள்கிழமை
திராவிடர் விவசாய தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 4.30 மணி *இடம்: பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *தலைமை: வீ.மோகன் (திராவிட விவசாய தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர்) *முன்னிலை: அ.அருணகிரி, வெ.சித்தார்த்தன், இரா.அறிவுமணி (திராவிடர் விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர்கள்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன்  (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்) *பொருள்: திராவிட விவசாய தொழிலாளர் அணி கட்டமைத்தல், சுயமரியாதை நாள் விழா *இவண்: திராவிடர் விவசாய தொழிலாளர் அணி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
[wcdp_donation_form id="138883" style="4"]

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *