நாகர்கோவிலில் திராவிடர்கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான நன்கொடையினை குமரிமாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே.ரி. ஜூலியஸ், கழக தோழர் வில்லுக்குறி செல்லையன் கழக குமரிமாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட கழக செயலாளர் கோ வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாணவர் கழகத் தோழர் முகிலன் உள்ளனர்.