தி.மு.க. அரசு அமைத்த “ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு”வைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா? சிறப்புக் கருத்தரங்கம்

- Advertisement -

நாள்: 12.11.2026 வியாழக்கிழமை

நேரம்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை

இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7

 

வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

(தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்

(தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

பேராசிரியர் மு.நாகநாதன்

(தமிழ்நாடு திட்டக் குழு மேனாள் துணைத் தலைவர்)

வழக்குரைஞர் இ.பரந்தாமன்

(சட்டத்துறை இணைச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்)

வழக்குரைஞர் வீ. குமரேசன்

(பொருளாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: முனைவர் த.கு. திவாகரன்

செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *