ஒசூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற பெரியார்1000 வினா-விடை தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ்களை பெரியார் 1000 தேர்வு ஒருங் கிணைப்பாளர் சு.வனவேந்தன் வழங்கினார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபாலப்பா,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாயண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.