பள்ளிக் கூடங்களும், காலேஜ்களும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திச் சாலைகளாகவும், லா-காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத்துக்கு உபயோகப்படக் கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்திச் சாலையாகவும், மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக் கூடம் நாட்டு வைத்தியத்தைக் கொல்ல எமன் களையும், சீமை மருந்துகளை விற்கத் தரகர்களையும் உண்டாக்கும் உற்பத்திச் சாலையாகவும் இருக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’