கோவையில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா. 04.11.2026 மாலை வ.உ.சி. மைதானத்தில். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
திராவிட நாயகர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு. மானமிகு. மு.க.ஸ்டாலின், அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார். நிகழ்விற்கு வெளியூர்களிலிருந்து வருகை தரும் கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள திருமண மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்
சிறீஅந்தோணியார் பாரிஸ் ஹால்
ரெட் ஃபீல்டு ரோடு, புலியகுளம், கோயம்புத்தூர்-641045, தொடர்புக்கு 8870008363
மேலும் தொடர்புக்கு: புலியங்குளம் க.வீரமணி, கோவை மாநகரச் செயலாளர் +91 98422 27235.
இல.கிருஷ்ணமூர்த்தி,பொதுக் குழு உறுப்பினர்
+91 99763 83911
கோவை மாவட்ட திராவிடர் கழகம்
