கோவையில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்க சேரன் விரைவு விரைவு வண்டியில் வருகைத் வருகைத் தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களுக்கு. 04.11.2026 புதன்கிழமை அதிகாலை 05.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், அவர்கள் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளன . கழகத் தோழர்கள் பெருந்திரளாக கழகக் கொடியுடன் குறித்த நேரத்தில் கோவை கோவை ரயில் நிலையம் வருகை தருமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
தங்கள்
– வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்,
கோவை மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்
