பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி ஆபிசர் பதவியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : கிரடிட் ஆபிசர் 350, அய்.டி., ஆபிசர் 150 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, அய்.டி., ஆபிசர் பணிக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.1.2023 அடிப்படையில் 20 – 29 வயதுக்குள் இருக்க வேண் டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.
தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.
கடைசிநாள் : 25.2.2023
விவரங்களுக்கு :bankofindia.co.in