திருமணத்தில் சடங்குகள் குறைகிறதே!
ஆடம்பர விஷயங்கள் அதிகரிப்பதே இதற்குக் காரணம்.
– ‘தினமலர்’, ஆன்மிக மலர்
சடங்குகள் அதிகம் நடைபெறும் திருமணங்கள் ஆடம்பரமாக நடைபெற வில்லையா?
திருமணத்தில் சடங்குகள் குறைகிறது என்றால், பகுத்தறிவு வளர்கிறது என்று பொருள்!
இன்றைய ஆன்மிகம்
Leave a Comment
