யோகா போட்டியில் மாணவியின் சாதனை!
9ஆம் வகுப்பு பி.வான்மதி திருச்சி மாவட்ட அளவிலான 2ஆம் யோகா Championship போட்டியில் 5ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார். (28.10.2026).
இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
சதுரங்கப்போட்டியில் பள்ளி மாணவியின் சாதனை!

9ஆம் வகுப்பு வி.சஹானா, திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 13 வயதிற்குட் பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம் பெற்று கோப்பையையும், சான்றிதழையும் வென்றார். இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து மாணவியை ஊக்கப்படுத்தினர்.
