நாள்: 30-10-2026 வெள்ளிக்கிழமை. நேரம்: மாலை 5:00 மணி
இடம்: பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபம், 104 C/143,நெ:2. மார்க்கெட் தெரு அம்மாபேட்டை சேலம்-636003
வரவேற்பு: மூணாங்கரடு பெ.சரவணன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: கி.ஜவகர் காப்பாளர், இரா.வீரமணி (மாவட்டத் துணைத் தலைவர்), அ.இ.தமிழர் தலைவர் (மாவட்ட துணைச் செயலாளர்), வேல்.சோ.அசோகன். (ப.க. மாவட்டத் தலைவர்), ச.சுரேஷ்குமார் (ப.க. மாவட்டச் செயலாளர்), ஜெ.காளியப்பன் (வீரபாண்டி ஒன்றிய கழகத் தலைவர்), டாக்டர் ராஜேந்திரன் (அயோத்தியா பட்டிணம் ஒன்றிய கழகத் தலைவர்), அரங்க.இளவரசன் (மாநகரத் தலைவர்), அ.வெ.இராவண பூபதி (மாநகரச் செயலாளர்), க.கமலம் (பொதுக்குழு உறுப்பினர்), கல்பாறைப்பட்டி வேலாயுதம் (பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்பு வழிகாட்டுதல் உரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
பொருள்: பெரியார் அறிவுலகம் அமைத்த மக்களின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 04-11-2026 காலை கோவை விமான நிலையத்தில் வரவேற்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் தலைமையில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்
தமிழர் தலைவர் 94 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா சேர்ப்பதை குறித்தும்
மாவட்ட அளவில் மாநகர பகுதி கழகங்கள் ஒன்றிய கழகங்கள் கிளைக் கழகங்கள் புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல் குறித்தும்
நன்றி உரை: சு.இமயவரம்பன் (மாவட்டத் துணைத் தலைவர்)
அனைத்து கழகத் தோழர்களும், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் கழக மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் கழக மகளிர் பாசறை, சூரமங்கலம் அஸ்தம்பட்டி அம்மாபேட்டை தாதகாபட்டி கிளைக் கழக நிர்வாகிகளும், தோழர்களும் அவசியம் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து இரு நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடந்திட உதவுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்
