எழுத்தாளர் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் பிறந்தநாளுக்குத் (28.10.2026) தொலைபேசி மூலம் தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
நாகர்கோயில் பெரியார் பெருந்தொண்டர் கேசவ பாண்டியனின் மகன் டி.கே.நாவுக்கரசுவின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (29.10.2026) கழகத் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல்நலத்தை விசாரித்து, தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அவரது சகோதரி மருத்துவர் வளர்மதியிடமும் உரையாடியனார்.
