சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மீனவர் வலைப் பின்னும் கூடத்தில் விபூதி பூசி, ருத்ராட்சை அணிவித்து திருவள்ளுவர் படத்தை வரைந்திருக்கிறார்கள். அப்புறம், விவேகானந்தர், இன்னொரு கூடத்தில் பாரதமாதா!
இந்தக் கூடத்தைத் திறந்தது பா.ஜ.க. அல்ல!
பா.ஜ.க.வைக் ‘கொள்கை எதிரியாக’ அறிவித்துக் கொண்ட த.வெ.க.
திருவள்ளுவருக்கு விபூதிப் பட்டை அடித்து, ருத்ராட்சம் அணிந்து விட்டதற்குக் ‘கொள்கை எதிரி’ பா.ஜ.க.விடம் பாராட்டுப் பத்திரமும் பெற்றுவிட்டது த.வெ.க.!
நம்புங்கள்… கொள்கை எதிர்ப்பை!
