தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விவர ஆண்டு அறிக்கையைத் தாக்கல் செய்வது தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாடு அரசின் எழுத்துச் சீர்திருத்த ஆணைக்கு முரணாக, பழைய எழுத்துகளுடன் அந்தக் கோப்பு வெளியிடப்பட்டுள்ளது. தந்தை பெரியார் முன்னிறுத்தி, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருக்கும்போது அரசால் ஏற்கப்பட்ட எழுத்தைக் கைவிட்டு, பழைய எழுத்துகளைப் பயன்படுத்தியது யார்?
எழுத்துச் சீர்திருத்தத்தைப் புறக்கணிப்பது யார்?
Leave a Comment
