அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியன் ரேர் எர்த்ஸ்’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டிரேட்ஸ்மேன் டிரைனி’ பிரிவில் பிட்டர் 93, கெமிக்கல் பிளான்ட் 20, எலக்ட்ரீசியன் 12, இன்ஸ்ட்ரூமென்டேசன் 6 என மொத்தம் 131 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அய்.டி.அய்.
வயது: 18–35 (9.11.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.826 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 354
கடைசி நாள்: 9.11.2026
விவரங்களுக்கு: irel.co.in
