தமிழர்கள் புரட்சிகரமான மாறுதல் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதற்கென தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய் பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ள வர்கள் முதலிய யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாள வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’