தமிழ்நாடு குத்துச் சண்டை சங்கம் சார்பில் 17,18.10.2026 இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டியில் 36, 38 கிலோ பிரிவில் 6-ஆம் வகுப்பு மாணவர் ‘பெரியார் பிஞ்சு’ வி.சின்னையன் முதலாவதாக வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இரண்டு முறை மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். (இவர் பூதலூர் ஒன்றிய துணைச ்செயலாளர் கழக ஓட்டுநர் விசயகுமாரின் இளைய மகனாவார்)
