சிந்தாமணியூர் பாரப்பட்டி கழகத் தோழர் கு.ஏழுமலையின் தந்தையார் குஞ்சண்ணன் வயது மூப்பின் காரணமாக நேற்று (17.10.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
மேட்டூர் மாவட்ட கழக காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் தலைமையில் கழகத் தோழர்கள் ஓமலூர் பெ.சவுந்தரராசன், சின்னப்பம்பட்டி உல.கென்னடி, பஞ்சிகாளிப்பட்டி ப.அண்ணாதுரை, மா.இளஞ்செழியன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் சி.மதியழகன் ஆகியோர் அவருடைய உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
