குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது.
(1.3.1936, “குடிஅரசு”)