ஈரோடு கிழக்குச் சட்டப் பேரவைத் தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும், நேற்று (1.3.2023) நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியத் துணைக் கண்டத்திற்கே சிறப்பான வழிகாட்டும் உரையை வழங்கியமைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், முதலமைச்சருக்குத் தொலைப்பேசி மூலம் பாராட்டுகளைத் தெரிவித்தார்.