பெருவளப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு தமிழர் தலைவர் தலைமையில் மரியாதை (20.9.2026)

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் லால்குடி ஆல்பர்ட் அவர்களின் 87ஆம் பிறந்த நாளன்று தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கிராமத்து மக்கள் இல்லத்தின் படிக்கட்டில் அமர்ந்து தமிழர் தலைவரின் உரையைக் கேட்டனர்.

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *