தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி, திருச்சி முன்னாள் மாணவர்கள் சங்கம் முப்பெரும் விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

நாள்: 20.9.2026 ஞாயிறு காலை 9 மணி

இடம்: பெரியார் கலையரங்கம்

23ஆம் ஆண்டு சங்கம விழா

தலைமை: முனைவர் பேரா.மு.அ.முஸ்தபா கமால்

வரவேற்புரை: க.இராஜலிங்கம்

முன்னிலை: முனைவர் பேரா.க.அங்கம்மாள் (முதல்வர்), முனைவர் பேரா.இல.செல்லப்பா, நாகை கி.ஜெகந்நாதன், முனைவர் பேரா.கா.வாசுதேவன், டி.சின்னசாமி, ம.கிருஷ்ணகோபால், டி.சசிக்குமார்

சிறப்பு விருந்தினர்கள்: திரைப்படக் கலைஞர்
பிரகாஷ் ராஜ் (சமூக செயற்பாட்டாளர்)

நெகிழ்வுரை: திருச்சி சிவா

நன்றியுரை: மு.பாலசுப்ரமணியன்

பிற்பகல் 3 மணி

புதையல் வேட்டை (குடும்பத்தினருக்கான போட்டி)

முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள்

ஏற்பாடு: சோம.செந்தமிழ்ச்செல்வன்,
எம்.சுரேஸ்கண்ணா, முனைவர் ராசா காமராஜ்

இரவு 7 மணி

பரிசளிப்பு மற்றும் ராகாலயம் மெல்லிசை நிகழ்ச்சி

நன்றியுரை: எம்.குட்டிமணி

குறிப்பு: காலை 9.30 மணிக்கு
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்.

புனரமைக்கப்பட்ட பாரம்பரியமிக்க “லங்கா கட்டடம்” திறப்பு விழா

தலைமை: திருச்சி சிவா
(புரவலர், முன்னாள் மாணவர்கள் சங்கம்)

முன்னிலை: முனைவர் பேரா.க.அங்கம்மாள் (முதல்வர்)

திறப்பாளர்: கி.வீரமணி (ஆசிரியர், விடுதலை நாளேடு)

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள முன்னாள் மாணவர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழா

தலைமை: மு.அ.முஸ்தபா கமால்

முன்னிலை: முனைவர் பேரா. இல.செல்லப்பா

திறப்பாளர்: புரவலர் (மேனாள் மாணவர்கள் சங்கம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *