கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் விழா!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மாவட்டம் முழுவதும்….. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் – பள்ளிமாணவர்களுக்கு எழுது பொருள் வழங்குதல் – தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் – கழக கொடிகள் உயர்த்துதல் – கடலூர் குறிஞ்சிப்பாடி வடக்குத்து (நெய்வேலி ஆர்ச் கேட்) ஆகிய இடங்களில் பெரியார் பட ஊர்வலம்.

நாள்: 17.9.2026 காலை 7 மணி முதல்  – வடலூர் தொடங்கி மருவாய், ஆபத்தாரணபுரம், குறிஞ்சிப்பாடி ,ஆடூர் அகரம் (காலை சிற்றுண்டி), கடலூர், அப்பியம்பேட்டை, சத்திரம் குறுக்கு சாலை, வேகா கொல்லை, நெய்வேலி ஆர்ச் கேட் இந்திரா நகர் வடக்குத்து (மதிய உணவு)

தலைமை: சொ. தண்டபாணி மாவட்ட தலைவர்

முன்னிலை: அரங்க பன்னீர்செல்வம் மாவட்ட காப்பாளர். நா.தாமோதரன் பொதுக்குழு உறுப்பினர், க.எழில் ஏந்தி மாவட்ட செயலாளர், தென் சிவகுமார் மாநகரத் தலைவர், இரா.பெரியார் செல்வம் மாநில ப.க அமைப்பாளர், சி.மணிவேல் மாவட்ட துணைத் தலைவர், நா.பஞ்சமூர்த்தி மாவட்ட துணைச் செயலாளர்

கொடியேற்றுபவர்: முனைவர் துரை சந்திரசேகரன் பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்

நிகழ்வில் பங்கேற்போர்: நா. உதயசங்கர், டிஜிட்டல் ராமநாதன், கோ. வேலு, சே.முனியம்மாள், தா.கனகராசு, நா.கனகராசு, நூலகர் கண்ணன், புலவர் ராவணன், இரா.குணசேகரன், நா.முருகன், க.சேகர், ஏ.திருநாவுக்கரசு, கோ.பாண்டியன், பாஸ்கர், ராயர், செல்வம், கோ.இந்திரஜித் இரா.இந்திரஜித், தீன.மோகன், தங்க பாஸ்கர், வி.அருணாசலம், வி.வெங்கடேசன், பா.செந்தில்வேல், இரா.தனசேகரன், வா.சேகர், இரா மாணிக்கவேல்,கதிர்வேல்  வேணுகோபால், சி.தர்மலிங்கம், வரதராசன், இரா.சின்னதுரை, சுந்தரமூர்த்தி, தமிழரசன், தர்மன், சுகுமாரன், எழிலரசன், பன்னீர்செல்வம், அரசு.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம் கடலூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *