அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளிகள் புலவர் வை.கண்ணையன் – இலக்குமி அம்மாள் இணையரது மருமகளும், க.எழிலன் இணையருமான தமிழ்ச்செல்வியின் 58 ஆம் பிறந்த நாள் (07.09.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடையாக ரூ.2000 வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.
