நேற்றைய (27.8.2026) ‘விடுதலை’ 4ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள தமிழர் தலைவரது வாழ்த்துரையின் கடைசிப் பத்தி, கடைசிப் பாராவில் ‘உலக புத்தக மாநாட்டிற்கு’ என்பதை ‘உலக புத்த மாநாட்டிற்கு’ எனத் திருத்தி வாசிக்கும்மாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ–ர்)
