நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி – பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல கழக செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணையருமான பவானி சமதர்மம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.250 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *