69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாதுகாக்கும் 76ஆவது சட்டத் திருத்தம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (24-08-1994)

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

32 ஆண்டுகளுக்குமுன் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் தமிழ்நாடு அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாதுகாக்கும் 76ஆவது சட்டத் திருத்தம் ஒரு மனதாக நிறை வேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (24-08-2026).
69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31சி பிரிவில் மாநில அரசை சட்ட மசோதாவை நிறைவேற்ற வைத்து நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் 9 ஆவது அட்ட வணையில் சேர்த்து அதனை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்களை வைத்தே 69 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்று தந்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *