தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் தேவகோட்டை வழக்குரைஞர் வே.காசிநாதன் எழுதிய “மனிதமா? மதமா?” எனும் நூலும், காரைக்குடி குளோபல் (மருத்துவமனை) மருத்துவக்குழுமம் இயக்குநர் டாக்டர். வி.குமரேசன் எழுதிய” SLEEP” எனும் ஆங்கில நூலும் வழங்கப்பட்டது.

