நாள்: 23.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
இடம்: உறையூர் குறத்தெரு, திருச்சி
வரவேற்புரை: மு.சேகர் (மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி)
தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்
(திருச்சி மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை: மு.நற்குணம் (மாவட்டக் காப்பாளர்), வி.சி.வில்வம் (மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்), சு.மகாமணி (திருச்சி மாவட்டச் செயலாளர்), க.அம்பிகா (மாநில மகளிர் பாசறைத் துணைச் செயலாளர்)
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், திமுக), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (மேனாள் அமைச்சர், திமுக), இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அன்பழகன் (மேயர், திமுக), இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), கோ.சா.நாகராஜ் (திமுக), க.வைரமணி (திமுக), மு.மதிவாணன் (திமுக), ப.சுப்ரமணியன் (மாநிலத் தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), இரவி (திமுக)
நன்றியுரை: மா.தமிழ்மணி
ஏற்பாடு: திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம்
