நம் நாட்டு ஜனநாயகத்தில் பெருவாரியான மந்திரிகளிடையே ஒழுக்கம், நாணயம் இல்லை என்றும், 1000க்குத் 90 பாகம் சுயநலமே கொள்கையாகவும், திட்டமாகவும் இருந்து வருகின்றது என்றும் சாதாரண மனிதர்களும் தெரிந்து கொள்ளும்படியான நிலை இருக்கும் போது… பெரிதும் மூன்றாந்தர, நாலாந்தர மனிதர்களையே கொண்டதாக ஆக்கப்பட்டு வருகின்ற ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி ஆகியவைகள் இடத்தில் எப்படி யோக்கியமான பொதுநலச் சேவையையும், நாணயத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்ப்பார்க்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
