அகவை 64 ஆண்டு காணும் அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் நிறுவனத் தலைவரும், சிறந்த பெரியாரிய அம்பேத்கரிய ஆற்றலாளரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாசத்திற்குரிய அருமைச் சகோதரர் முனைவர்
திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இன்று (17.8.2026) 64ஆம் ஆண்டு பிறந்த நாள்.

மாணவப் பருவம் முதற் கொண்டேபெரியார் திடலுடன் இணைந்த – உருவான கொள்கை சீலர் அவர்.

கருத்தியல் தலைவர் மட்டுமல்ல; என்றும் ‘களப் போராளி’ என்று தம்மை ஆக்கிக் கொள்ளும் ஒரு லட்சியப் போர் வீரர்.

அவர் நல்ல  உடல் நலத்துடன் பல்லாண்டு வாழவும், சிறந்த தொண்டறச் செம்மலாக மேலும் மேலும் லட்சியப் பாதையில் தெளிவுடனும், துணிவுடனும் தொடர வேண்டும் என்றும் நெஞ்சார வாழ்த்துகிறோம்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை     

17.8.2026  

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *