மலையாளியும், கன்னட நாட்டானும் இந்த முறையில் இருந்து விலகினவர்களே அல்ல; எந்த மலையாளியாவது ஒரு தமிழனை கைதூக்கி விட்டான் என்று சொல்ல முடியுமா? ஆனால் இந்த மலையாளி இல்லாத இடம் நம் நாட்டில் எதிலாவது காட்ட முடியுமா? அல்லது இவர்கள் நாட்டில் தமிழனுக்கு இதில் 8இல் 1 பங்காவது உரிமையோ, சலுகையோ இருக்கிறதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2044)
Leave a Comment
