சென்னை, ஆக.8– சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான நகா்ப்புற மேம்பாட்டுக்கான செயல்பாட்டைப் பாராட்டி காமன்வெல்த் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் சுற்றுச்சூழல் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு விருதுகள் 2026 வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் பெற்றுக் கொண்டாா்.
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘காமன்வெல்த்’ விருது
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
