தஞ்சை, மார்ச் 14- 11.03.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற் றாண்டு அரங்கத்தில், மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் சி.நா.மி.உபயதுல்லா அவர்க ளின் படத்திறப்பு, புகழ் வணக் கக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார் அவர்கள் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் அவர்கள் தலைமையேற்று உரையாற் றினார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இணைப்புரை யாற்றி நிகழ்வை ஒருங்கி ணைத்து நடத்தினார்.
மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திராவிடர் கழக காப்பாளர் வெ.ஜெயரா மன், தஞ்சை மாவட்ட செயலா ளர் அருணகிரி, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் மா.கந்த சாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மா.கோபாலகிருஷ் ணன், தஞ்சை மாநகர செயலா ளர் கரந்தை அ.டேவிட் ஆகி யோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
வர்த்தகர் சங்கங்களின் பேர மைப்பு மாவட்டத்தலைவர் சுப்பு (எ) சுப்ரமணியன், தஞ்சாவூர் தொழில் மற்றும் வர்த் தக கூட்டமைப்பு தலைவர் பழ.மாறவர்மன், கம்பன் கழக துணைத் தலைவர் மா.கலிய பெருமாள், வி.சி.க. மாவட்ட செயலாளர் சொக்காரவி, வெற்றித் தமிழர் பேரவை மாநில துணை செயலாளர் இரா.செழியன், சி.பி.அய். மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், சி.பி.அய்.(எம்) மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் முனை வர் வி. தமிழ்செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயுனு லாவுதீன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர், தி.மு.க. மாநில மருத்துவரணி துணை செயலா ளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், திமுக தஞ்சை மாவட்ட அவைத்தலை வர் சி.இறைவன், காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி. இராஜேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் சீ.நா.மீ. உபயதுல்லா அவர்களது புக ழினை எடுத்துக் கூறி நினை வேந்தல் உரையாற்றினர்.
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ் வில் கலந்து கொண்டு மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்க ளின் படத்தினை திறந்து வைத்து புகழ் வணக்க உரை நிகழ்த்தினார். இறுதியாக தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந் திரன் நன்றியுரையாற்றினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில இளைஞ ரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வல்லம் மணியன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன், தஞ்சை மாவட்ட அமைப் பாளர் வீரமணி, அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், அரியலூர் மண்டல செயலாளர் மணிவண்ணன், தஞ்சை மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவர் ச.அழகிரி, தஞ்சை தெற்கு – ஒன்றிய செய லாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாநில மாண வர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் காத்தையன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் ஜெகநாதன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், பொதுக்குழு உறுப் பினர் இரா.நீலகண்டன், கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வம், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில பெரியார் வீர விளை யாட்டு கழக செயலாளர் நா.ராமகிருஷ்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆ.லெட்சுமணன், மாநில பெரியார் சமூக காப் பணி இயக்குநர் தே.பொய்யா மொழி, பூதலூர் ஒன்றியத் தலைவர் அள்ளூர் இரா.பாலு, திருவையாறு ஒன்றிய பகுத் தறிவாளர் கழக தலைவர் தமி ழரசன், அம்மாபேட்டை ஒன் றிய தலைவர் கி.ஜவகர், அம்மா பேட்டை ஒன்றிய துணை செயலாளர் வை.ராஜேந்திரன், சாலியமங்கலம் நகர தலைவர் அண்ணாதுரை, தஞ்சை நகர அமைப்பாளர் செ.தமிழ்ச் செல்வன், தஞ்சை தெற்கு ஒன் றிய இளைஞரணி செயலாளர் ஆ.ரமேஷ், தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இரா.சரவணக்குமார், பொதுக் குழு உறுப்பினர் வ.ஸ்டாலின், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு கலியபெருமாள், கவுதமன், ஒரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், வடசேரி அல்லிராணி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ச.அஞ்சுகம், பாக்கியம், ஒன்றிய பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் களிமேடு அன்பழகன், மண் டல மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மண்டல இளை ஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், வழப்பக்குடி தங்கவேலு, போட்டோ மூர்த்தி, ஆடிட்டர் சண்முகம், விசிறி சாமியார் முருகன், திருச்சி மூர்த்தி, சிங்கப்பூர் தங்க மாளிகை ராமசந்திரசேகர், மாணவர் அணி தோழர்கள் விடுதலை அரசி, சிந்தனை அரசு, நிலவன், திமுக பொதுக் குழு உறுப்பினர் தர்மராஜன், திமுக நகர அவைத் தலைவர் ஆறுமுகம்,
மற்றும் மறைந்த “சுயமரி யாதை சுடரொளி” உபய துல்லா அவர்களின் குடும்பத் தினர் மருமகன் எம்.மீரா உசேன், மகள் பரிதாபேகம், பேரன் எம்.ராஜாகனி, மஸ் வின் ஆரா, பேத்தி ஆயிஷா கனி, ஃபெரோஸ்கான், தங்கை கணவர் முகமது யாசிம், தம்பி மகன்கள் சாகுல் ஹமீது, சேக் அப்துல்லாஹ், நாகூர் கனி மற்றும் தஞ்சை நகர அரசியல் பிரமுகர்கள், இலக்கிய அமைப் பினர், உலக திருக்குறள் பேரவை உள்ளிட்ட அமைப்பு களை சார்ந்த ஏராளமான தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு புகழ்வணக் கம் செலுத்தினர்.