ஜெயில் என்பது ஒரு பூச்சாண்டியே! ஜெயிலுக்குப் போன பலர் தங்கள் தரத்துடன் தரத்துக்கு மேல் வாழ்வும், சுகமும் அனுபவித்தவர்களாகவே உள்ளார்கள் – இல்லையா? ஜெயிலுக்குப் போனதற்காகவே என் இயக்கத்தில் 10, 15 பேர் செத்தார்கள். ஆகையால் ஜெயிலுக்குப் போனதே யோக்கியதாம்சம் என்றால், அது மூன்றாம்தர யோக்கியதாம்சமே அன்றி முதல் தரமாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
