“தமிழ்நாடு” நாள் இன்று (18.7.1967)
தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் மெட்ராஸ் அரசு “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை யொட்டி இந்த நாள் நினைவுக்கூருகிறது. ஜூலை 18-ஆம் நாளை அரசு “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடுகிறது; ஏனெனில், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் ‘மெட்ராஸ் மாநிலம்’ (Madras State) என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெற்றிகரமாக முன்மொழிந்து நிறைவேற்றினார்.
