முக்கிய தகவல்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் பிறந்தார்.
இயற்பெயர் : சரஸ்வதி
சமூகச் சீர்திருத்தவாதி.
தமிழ் அறிஞர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.
சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். “மாணவர் மன்றம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1938)
1938இல் இந்தி கட்டாயத்திற்கு எதிராகப் போராட்டத்தில் பங்கேற்றார். தமிழுக்காகப் போராடிய முன்னணி பெண் தலைவர்.
இழிவு வாரம்
1940இல் தமிழாசிரியர்களின் உரிமைக்காக “இழிவு வாரம்” போராட்டம் நடத்தினார்.
பெண்கள் முன்னேற்றம்
பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்தார். பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்.
விருது
1951 – “சித்த மருத்துவச் சேவையாளர்” சிறப்பு விருது
திட்டம்
தமிழ்நாடு அரசு 1975 முதல் “டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மகளிர் நலத் திட்டம்”
